Content

ARTIST'S PROFILE DIRECTORY

Lakshmansruthi.com

Kavignar R Latha

General Profile of Kavignar R Latha  -   Lyricist

கவிஞர் R. லதா அவர்கள் ஒரு பிறவிக் கவிஞர். தமது பள்ளிப் பருவம் தொட்டே, இவருடைய சமூகத்தின் மீதான அக்கறை மிகவும் விசாலமானதாகும். இவருடைய முற்போக்கு சிந்தனையும், மனிதநேயமும் சமூகத்தின் மீதான சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில் எழுகின்ற குரல்களின் நடுவே, இவரின் கவிதைக்குரலும் தனித்தோங்கி நிற்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். லதாவின் கவிதைகள் காலம் கடந்து மக்களின் செல்வாக்குக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.

 
Family Background

கவிஞர் லதாவின் தந்தையார் திரு K. ராஜசிங் என்பவருக்கும், தாயார் திருமதி R. மாலதி அவர்களுக்கும் மூன்றாம் மகளாகப் பிறந்தார்.

Educational Qualification & Sports

மருந்தியில் துறையிலும் (D.Pharm) B.B.A., வியாபார மேலாண்மைத்துறையிலும் பட்டம் பெற்று தமது பணிகளை செவ்வனே செய்து வருவதோடு, தமது எண்ணங்களை எழுத்தில் பதிவு செய்து உலகுக்கு தன்னை அறிமுகம் செய்துக் கொள்கிறார்.